Tuesday 25 November 2014

அவரற்ற தருணங்கள்

உடனிருந்து ஊக்கப்படுத்தி 
மகிழ்ந்து மகிழ்வித்து 
ரசித்து ரசிக்கவும் வைத்து
பழக்கிய அப்பா ....
கடைசி வரை கற்றுத்தரவேயில்லை 
எதிர்கொள்ளவேண்டிய
அவரற்ற தருணங்களை

1 comment: