Tuesday 25 November 2014

காலர் டியூன்

கஷ்டப்பட்டு
தேடித் தேடிப் பார்த்து
பிடிச்சத செலக்ட் பண்ணி
மாசா மாசம் 
அதுக்கு ஒரு தொகை
மாச வாடகை குடுத்து
மொபைல்ல ஹலோ டியூனா 
செட் பண்ணி வச்சு
நமக்கு ஃபோன் பண்றவங்க 
கேக்கட்டுமேன்னு நினைச்சு
ஃபோன் அடிச்ச உடனே எடுக்காம 
கொஞ்ச நேரம் அடிக்க விட்டுட்டு 
மெதுவா ஹலோன்னு சொன்னா .......
.
.
.
.
.
.
.
.
”அட எரும ... ஃபோன அட்டெண்ட் பண்றதுக்கு இவ்ளோ நேரமா”ன்னு கேக்குது ஒரு பக்கி

No comments:

Post a Comment