Tuesday 25 November 2014

வலி

இழப்பின் அர்த்தம் உணர்த்தி
அதன் வலியை ஆழமாக்கிய
அப்பாவின் இழப்பை 
ஒரு நாளும் ஏற்கப்போவதில்லை

No comments:

Post a Comment