Tuesday 25 November 2014

அப்பா

தன்னிலை மறந்து
தனித்தழும் தருணங்களில்
ஜன்னல் வழி நுழைந்து
கன்னம் துடைத்து
தலை கோதிச்செல்லும்
காற்றுக்கும் கூட
சமயங்களில் வாய்க்கிறது
அப்பாவின் கைவிரல் ஸ்பரிசம்

No comments:

Post a Comment